SERVICES

பெயர், நுகர்வோர் எண் மற்றும் மொபைல் நம்பர்

பெயர், நுகர்வோர் எண் மற்றும் மொபைல் நம்பர்

பெயர், நுகர்வோர் எண் மற்றும் மொபைல் நம்பர்

விமான பயணசீட்டு பயணம் செய்பவர்களின் சரியான பெயர், வயது, பாலினம் மற்றும் மொபைல் நம்பர் குறிப்பிட வேண்டும்.

ரயில் பயணம் செய்பவர்களின் சரியான பெயர், வயது, பாலினம் மற்றும் சரியானமொபைல் நம்பர் குறிப்பிட வேண்டும்.

பயணம் செய்பவர்களின் சரியான பெயர், வயது, பாலினம் மற்றும் மொபைல் நம்பர் குறிப்பிட வேண்டும்.

சந்தாதாரரின் பாலிசி நம்பர், மற்றும் பிறந்த தேதி அவசியம்

பாஸ்போர்ட் புதிதாக மற்றும் ரெனீவல் செய்ய இங்கே அணுகவும்.

ஐந்து நாட்களில் PAN கார்டு மற்றும் பத்து நாட்களில் திருத்தப்பட்ட / அப்டேட் செய்யப்பட்ட PAN கார்டு கிடைக்கும்.

விவரங்கள் அறிய...

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பிரிண்ட்

கலர் பிரிண்ட் எடுக்கலாம்

டாக்குமெண்ட் ஸ்கேனர்

மொபைல்/கம்ப்யூட்டர் மூலமாக பிரிண்ட் அவுட் எடுக்க வாட்சப் (86680 18476,
99943 01045) ஈமெயில்: print@sridurgadigital.com

ஆதார் கார்டு பிரிண்ட் அவுட் & லேமினேஷன்

ஜெராக்ஸ் காப்பி எடுக்கலாம்

கலர் ஜெராக்ஸ் மற்றும் பிரிண்ட் அவுட் எடுக்கலாம்

A 4 சைஸ் கலர் போட்டோ பிரிண்ட் அவுட் எடுக்கலாம்

மத்திய அரசின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஓய்வூதிய திட்டம்

மத்திய அரசின் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டம்

ஆதார் எண் மூலமாக பணம் எடுக்கலாம்

தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையம்

மினி ATM மூலமாக பணம் எடுக்கலாம்

GPAY மற்றும் PHONEPE மூலமாக பணம் அனுப்பும் மற்றும் பணம் பெறும் (QR CODE மூலமாக) வசதி.

ரேஷன் கார்டு குறித்த சேவைகள்

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் எடுக்கலாம்

தமிழ்நாடு காவல் துறை தொடர்பான சேவைகள்

M S M E உதயம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்து தரப்படும்

உணவு தர கட்டுப்பட்டு சான்றிதழ் மற்றும் புதுப்பித்தல் சேவைகள்

டிராபிக் செல்லான் ஆன்லைன் மூலமாக பெமென்ட் செய்யலாம்

தமிழ்நாடு அரசு வேலைக்கு ஆன்லைன் மூலமாக பதிவு மற்றும் ரெனீவல் செய்து தரப்படும்

Contact Us

Address: Sri Durga Digital, 236, Manogiappa Street, Thanjavur 613 009 Tamil Nadu State Mobile Number:
86680 18476 Email: support@sridurgadigital.com

Scroll to Top